Lord Ganesha Slokas

Slokas for Kids - Lord Ganesha Sloaks

Audio 

(1) Shuklambaradaram
Shuklambaradaram Vishnum
Shashivarnam Chaturbhujam |
Prasanna vadanam Dhyaayeth
Sarva vighno pashantaye ||

ஷுக்லாம்பரதரம் விஷ்ணும்
ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப ஷாந்தயே ||


शुक्लाम्बरधरं विष्णुं
शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत्
सर्वविघ्नोपशान्तये ॥

(2) Gajananam Bhoota ganadi
Gajananam Bhoota Ganadi Sevitam
Kapittha Jambu phalasara bhakshitam |
Umasutam Shoka Vinasha karanam
Namami Vighneshwara padha pankajam | |
 
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் |
உமா ஸுதம் சோக வினாஷ காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் ||

गजाननं भूतगणादि सेवितं
कपित्थजम्बूफलसार भक्षितम्  
उमासुतं शोकविनाशकारणं
नमामि विघ्नेश्वर पादपङ्कजम् ॥

(3) Agajaanana Padmaarkam
Agajaanana Padmaarkam
Gajaananam Aharnisham |
Anekadantham Bhaktaanaam
Ekadantam Upaasmahey || 

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அஹர்நிஷம் |
அநேகதந்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே ||

अगजानन पद्मार्कं
गजाननं अहर्निशम्
अनेकदंतं भक्तानां
एकदन्तं उपास्महे ॥

(4) Mooshika Vaahana
Mooshika Vaahana Modhaka Hastha
Chaamara Karna Vilambitha Suthra
Vaamana Roopa Maheshwara Puthra     
Vigna Vinaayaka Paadha Namasthey...  

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர ।
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே ||

मूषिकवाहन मोदकहस्त
चामरकर्ण विलम्बितसूत्र ।
वामनरूप महेश्वरपुत्र
विघ्नविनायक पाद नमस्ते ॥

(5) Paalum theli thenum
Palum Theli Thenum
Pagum Paruppum ivai
Nalum Kalaundunakku
Naan tharuven - kolanchei
Thungak karimugathu thoomaniye
neeyenakku
Sanga thamizh moondrum tha

பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு
நான் தருவேன்
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத்
தூ மணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா...

(6) Vakra Thunda Maha kaya
Vakra-Tunda Maha-Kaaya
Suurya-Kotti Samaprabha |
Nirvighnam Kuru Me Deva
Sarva-Kaaryessu Sarvadaa ||

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப் ப்ரப |
நிர்விக்நம் குருமே தேவ
ஸர்வ-கார்யேஷு ஸர்வதா ||

वक्रतुँड महाकाय
सूर्यकोटि समप्रभ ।
निर्विघ्नं कुरु मे देव
सर्वकार्येषु सर्वदा ॥

(7) Om Vakra Thundaaya
Om Vakra thundaaya Hum
Om Namo Herambha mada modita
Mama Sankatam nivaaraya Swaha ||

ஓம் வக்ர துண்டாய ஹூம் |
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித
மம சங்கடம் நிவாரய ஸ்வாஹா ||

ॐ वक्रतुण्डाय हुं |
ॐ नमो हेरम्ब मद मोदित
मम संकटं निवारय स्वाहा ||

(8) Kulla Kullare
Kulla kullare
Gundu Vaithare
Velli kombare
Vinayaga murthiye Charanam...

குள்ள குள்ளரே
குண்டு வயித்தரே
வெள்ளிக் கொம்பரே
விநாயக மூர்த்தியே சரணம்...

(9) Omkaram
Omkaram bindhu Samyuktham
Nithyam dhyayanthi Yoginiha
Kamatham Mokshatham Chaiva
Omkaraya Namo namaha.

ஓம்காரம் பிந்து ஸம்யுக்தம்
நித்யம் த்யாயந்தி யோகிந: |
காமதம் மோக்ஷதம் சைவ
ஓம்காராய நமோ நம: ||

ओङ्कारं बिन्दुसंयुक्तं 
नित्यं ध्यायन्ति योगिनः ।
कामदं मोक्षदं चैव 
ओङ्काराय नमो नमः ॥
- Follow us on -
slokas4kids.blogspot.com

Post a Comment

Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe