திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
Audio for Tiruvempavai #1
Ragam : Bowli Talam: Adi
பாடல் 1 :
இல்லா அரும்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும்
வாள் தடங்கண் !
மாதே வளருதியோ
மாதே வளருதியோ
வன்செவியோ நின்செவிதான்!
மாதேவன் வார்கழல்கள்
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே
பொருள்:
Meaning :
⌘ We sang of that glorious light, Which has no beginning and no end, Oh you the girl who has broad, bright eyes, Are you still asleep, Did you not hear, The songs that we sang?
⌘ Praising the holy feet wearing. Hero’s anklets of Madhava, our Lord?
⌘ It is echoing in all the street, One lady hearing our song, Sobbed and sobbed and cried, And another fell from her.
⌘ Flower bedecked bed to a swoon, Is this your state my friend? Is this your nature? our lady.
வீதிவாய்க் கேட்டலுமே
விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல்
நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள்
ஏதேனும் ஆகான் கிடந்தாள்
என்னே என்னே
ஈதே எந்தோழி
பரிலோர் எம்பாவாய்!
ஈதே எந்தோழி
பரிலோர் எம்பாவாய்!
Padal 1 :
Adhiyum Andhamum
Illa Arumperunj
Jothiyai Yampadak
Ketteyum Valthandankan !
Madhe Valarudhiyo
Vanseviyo Nin Sevithan
Madhevan Varkazhalkal
Vazthithiya Vazththolipoi
Veethivaik kettalume
Vimmi vimmi meymarandhu
Podhar amaliyinmel
Nindrum purandum ingan
Ethenum Aagaan kidanthaal
Enne Enne
Ethe enthozhi parilor Embaavai!
பொருள்:
⌘ வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே!
⌘முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ?
⌘ அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள்.
⌘ ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
⌘ We sang of that glorious light, Which has no beginning and no end, Oh you the girl who has broad, bright eyes, Are you still asleep, Did you not hear, The songs that we sang?
⌘ Praising the holy feet wearing. Hero’s anklets of Madhava, our Lord?
⌘ It is echoing in all the street, One lady hearing our song, Sobbed and sobbed and cried, And another fell from her.
⌘ Flower bedecked bed to a swoon, Is this your state my friend? Is this your nature? our lady.
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.