இறைவனை அடைய "நான் முந்தி, நீ முந்தி" என போட்டி போட வேண்டும்.
அதை விட்டுவிட்டு, "அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து விடலாமா? இவனைப் போல் தியானத்தால் அடைந்து விடலாமா?" என்று யோசனை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை.
ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.
Audio for Tiruvempavai #4
Ragam : Devagandhari
Talam: Adi
Talam: Adi
பாடல் #4:
ஒண்ணித் திலநகையாய்
எண்ணிக்கொடுள்ளவா
உள் நெக்கு நின்றுருக
இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார்
வண்ணக் கிளிமொழியார்
எல்லோரும் வந்தாரோ ?
எண்ணிக்கொடுள்ளவா
சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று
கண்ணைத் துயின்று
அவமே காலத்தைப் போக்காதே !
விண்ணுக்கு ஒருமருந்தை
வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப்
கண்ணுக்கு இனியானைப்
பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக
யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில்
எண்ணிக் குறையில்
துயிலேலோர் எம்பாவாய்...
Padal #4 :
Onnith thilanagaiyAy
Innam pularndhinRO
Vannak kiLimoziyAr
EllArum vandhArO ?
Ennikko duLLavA
ChollukOm avvaLavum
Kannaith thuyinRavamE
Kalaththaip PokkAdhE !
Vinnuk korumarundhai
Vedha vizupporuLaik
Kannuk kiniyAnaip
Padik kachindhuLLam !
Ulnekku ninRuruga
YamAttOm nIyEvandhu
Ennik kuRaiyil
ThuyilElOr empAvAy ...
பொருள்:
♫ ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், "அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா?" என்றாள்.
♫ எழுப்ப வந்தவர் களோ, "அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம்."
♫ "நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு", என்று கேலி செய்தனர்.
Meaning :

The friends: Oh the girl of charming smile! Is it not yet dawn ?
The girl on the bed: Have all the girls of pretty parrot like voice come ?
The friends:
After counting we are telling the fact. Don't waste the time in sleep. The Medicine for the whole space, the Great declaration of Veda, the Charming one for eyes, Him, we are singing with the melting heart outpouring love. We won't (count for you wasting our time). You come and count for yourself and if it is less continue your sleep.
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.