| 
Audio for Tiruppavai : 30 | |
| 
Ragam Surutti | 
Talam Misrachapu | 
பாசுரம் 30:
வங்கக்கடல் கடைந்த
மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து
சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட
வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல்
பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார்
ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து
செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று
இன்புறுவர் எம்பாவாய்.
Pasuram 30:
வங்கக்கடல் கடைந்த
மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து
சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட
வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல்
பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார்
ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து
செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று
இன்புறுவர் எம்பாவாய்.
Pasuram 30:
vanga(k) kadal kadaindha
maadhavanai kEsavanai 
thingaL thirumugaththu
thingaL thirumugaththu
sEy izhaiyaar senRu iRainchi 
anga(p) paRai konda
aatrai aNi pudhuvai(p) 
painkamala(th) thaN
painkamala(th) thaN
theriyal battar piraan kOdhai- 
sanga(th) thamizh maalai
muppadhum thappaamE  sonna 
ingu ipparisuraippaar
ingu ipparisuraippaar
eerirandu maal varai thOL 
sengaN thirumugaththu(ch)
chelva(th) thirumaalaal 
engum thiruvaruL petru
engum thiruvaruL petru
inbuRuvar embaavaay.
பொருள்:
✸ அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.
✸ இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
✸ இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
Meaning :
✸ Lord of the Devas, who churned the ocean, whose face shines like a beautiful moon, who is adorned with beautiful ornaments, the cow-herd community offers its prayers and worship.
✸ Those who recite the 30 hymns (Tiruppavai) composed by Aandal (who wears a garland made out of fresh lotus flowers) daughter of Periazhwar, they will have all the blessings of the Lord, who has beautiful red eyes and powerful shoulders like that of a mountain and thus those who recite will enjoy eternal bliss.

* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.