💫 தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல், துர்கா சப்தசதீ (Durgā Saptashatī) (दुर्गासप्तशती) அல்லது சண்டி பாடம் (चण्डीपाठः) என்றும் அழைக்கப்படுகிறது.
💫ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த துர்கா சப்தசதீ, 13 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்களை உடையது. இவற்றிலிருந்து சிறந்த ஏழு ஸ்லோகங்களே துர்கா ஸப்த ஸ்லோகீ எனப்படுகிறது. இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. கேட்டவருக்கு கேட்ட வரம் தரவல்லவை.
💫இதை புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது சிறந்தது. ஏனைய காலங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலங்களில் 7 முறை பாராயணம் செய்தால் ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வர்யம், புத்திர சந்தானம், ஞானம் மற்றும் எடுத்த காரியத்தில் வெற்றி ஆகிய பலன்களை அடைய முடியும்.
💫 கீழே தமிழ், English, சமஸ்க்ருதம் ஆகிய 3 மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை இந்த நவராத்ரி நன்னாளில் பாராயணம் செய்து ஸ்ரீ துர்கா தேவியின் அருள் பெறுவோமாக!!!
- Follow us on -
|| Sri Durga Sapthashloki ||
Om Gnaninyaaninaamapi chetaamsi devee bhagavatee hi saa |balaadaakri'shya mohaaya mahaamaayaa prayachchhati .. 1..
Durge smri'taa harasi bheetimasheshajantoh' svasthaih' smri'taa matimateeva shubhaam dadaasi . daaridrya duh'khabhayahaarini kaa tvadanyaa sarvopa kaarakaranaaya sadaArdrachittaa .. 2..
Sarvamangala maangalye shive sarvaarthasaadhike sharanye tryambake gauri Naaraayani namo'stu te .. 3..
Sharanaagata deenaarta paritraana paraayane sarvasyaartihare devi Naaraayani namo'stu te .. 4..
Sarvasvaroope sarveshe sarvashakti samanvite bhayebhyastraahi no devi durge devi namo'stu te .. 5..
Rogaa nasheshaana pahamsi tusht'aa rusht'aa tu kaamaan sakalaanabheesht'aan tvaam aashritaanaam na vipannaraanaam tvaamaashritaa hyaashrayataam prayaanti .. 6..
Sarvaa baadhaa prashamanam trailokyasyaakhileshvari Evameva tvayaa kaaryamasmadvairi vinaashanam .. 7..
|| iti durgaasaptashloki sampoornam ||
|| श्रीदुर्गासप्तश्लोकी ||
ॐ ज्ञानिनामपि चेतांसिदेवी भगवती हि सा।
बलादाकृष्य मोहायमहामाया प्रयच्छति ॥1॥
दुर्गे स्मृताहरसि भीतिमशेषजन्तोः
स्वस्थैः स्मृतामतिमतीव शुभां ददासि।
दारिद्र्यदुःखभयहारिणिका त्वदन्या
सर्वोपकारकरणायसदार्द्रचित्ता ॥2॥
सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके।
शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तु ते ॥3॥
शरणागतदीनार्तपरित्राणपरायणे।
सर्वस्यार्तिहरे देवि नारायणि नमोऽस्तु ते ॥4॥
सर्वस्वरूपे सर्वेशेसर्वशक्तिसमन्विते।
भयेभ्यस्त्राहि नो देवि दुर्गेदेवि नमोऽस्तु ते ॥5॥
रोगानशेषानपहंसि तुष्टा रूष्टातु कामान् सकलानभीष्टान्।
त्वामाश्रितानां न विपन्नराणांत्वामाश्रिता ह्याश्रयतां प्रयान्ति ॥6॥
सर्वाबाधाप्रशमनंत्रैलोक्यस्याखिलेश्वरि।
एवमेव त्वयाकार्यमस्मद्वैरिविनाशनम् ॥7॥
॥ इति श्री दुर्गासप्तश्लोकी सम्पूर्णाम् ॥
- Follow us on -
|| ஶ்ரீதுர்கா ஸப்தஶ்லோகீ ||
ௐ ஞானிநாமபி சேதாம்ʼஸி தே³வீ ப⁴க³வதீ ஹி ஸா
ப³லாதா³க்ருʼஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்ச²தி .. 1..
து³ர்கே³ ஸ்ம்ருʼதா ஹரஸி பீ⁴திமஶேஷஜந்தோ꞉
ஸ்வஸ்தை²꞉ ஸ்ம்ருʼதா மதிமதீவ ஶுபா⁴ம்ʼ த³தா³ஸி
தா³ரித்³ர்ய து³꞉க² ப⁴யஹாரிணி கா த்வத³ன்யா
ஸர்வோபகாரகரணாய ஸதா³(ஆ)ர்த்³ரசித்தா .. 2..
ஸர்வ மங்க³ல மாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே
ஶரண்யே த்ர்யம்ப³கே கௌ³ரி நாராயணி நமோ(அ)ஸ்து தே .. 3..
ஶரணாக³த தீ³னார்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்திஹரே தே³வி நாராயணி நமோ(அ)ஸ்து தே .. 4..
ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே
ப⁴யேப்⁴ய ஸ்த்ராஹி நோ தே³வி து³ர்கே³ தே³வி நமோ(அ)ஸ்து தே .. 5..
ரோகா³னஶேஷான பஹம்ʼஸி
துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலானபீ⁴ஷ்டான்
த்வாமாஶ்ரிதானாம்ʼ ந விபன்னராணாம்ʼ
த்வாமாஶ்ரிதா ஹ்யாஶ்ரயதாம்ʼ ப்ரயாந்தி .. 6..
ஸர்வாபா³தா⁴ப்ரஶமனம்ʼ த்ரைலோக்யஸ்யாகி²லேஶ்வரி
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்³வைரி விநாஶனம் .. 7..
.. இதி து³ர்கா³ஸப்தஶ்லோகீ ஸம்பூர்ணம் ..