ஸ்ரீ ஹனுமானால் செய்யப்பட்ட 
ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம்

💫 ராமன் ஸீதை இருவரும் பட்டாபிஷேகம் செய்து கொண்டு ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருக்கும் ஸமயத்தில், ஹனுமார், ராமன் ஸீதை இருவரையும் (மாறி மாறி) ஸ்தோத்ரம் செய்கிறார்.

அயோத்யாபுர நேதாரம் மிதி²லாபுர நாயிகாம் |
ராக‘வாணாமலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியாம் || 1

அயோத்தியா பட்டிணத்துக்கு அரசனும், மிதி்லா பட்டிணத்துக்கு அரசியும், ரகு வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அலங்காரமும், விதேஹ வம்சத்தில்


ரகூணாம் குல தீபம் ச நிமீநாம் குல தீ³பி'காம் |
ஸூர்யவம்ஸ ஸமுத் பூ²தம் ஸோம வம்ஸ ஸமுத்பவாம் || 2

ரகு வம்சத்துக்கு தீபம்போல் பிரகசாத்தைத் தருபவரும், நிமி வம்சத்துக்கு தீபம்போல் பிரகாசத்தைத் தருபவளும், ஸூர்ய வம்சத்தில் பிறந்தவரும், சந்திர வம்சத்தில் பிறந்தவளும்,

புத்ரம் தஸர'ஸ்யாத்'யம் புத்ரீம் ஜனக பூ‘பதே: |
வஸிஷ்ட்டா²னுமதா'சாரம் ஸதானந்த மதா'னுகா'ம் || 3
தசரதருடைய மூத்த குமாரனும், ஜனகனுடைய மூத்த குமாரியும், வஸிஷ்டரால் உபதேசிக்கப்பட்ட ஆசா'ரத்தை (आचारम्) உபதேசத்தை அனுஸரிப்பவளும்,


கௌ'ஸல்யா கர்ப ஸம்பூதம் வேதி' க'ர்போ'தி'தாம் ஸ்வயம் |
புண்டரீக விஸாலாக்ஷம் ஸ்பு'ரதிந்தீ வரேக்ஷணாம் 
|| 4

கௌஸல்யையின் கர்பத்தில் உண்டானவரும், யாகதேவியின் மத்தியில் ஸ்வயமாகவே ஆவிர்பவித்தவளும் தாமரை புஷ்பம்போல் அகண்ட கண்களை உடையவரும், மலர்ந்த நீலோத்பலம் போன்ற கண்களை உடைவளும்,


சந்த்ர காந்தானனாம்போ'ஜம் சந்த்ர பிம்போ பமானனாம் | 
மத்தமாதங்க' கமனம் மத்த ஹம்ஸ வதூ க³தாம் || 5
சந்திரன்போல் அழகிய முகமுடையவரும், சந்திரனுக்கொப்பான முகமுடையவளும், மதம்கொண்ட யானை போன்ற நடையை உடையவரும், மதம்கொண்ட அன்னப் பறவை போன்ற நடையை உடையவளும்,

சந்த்ரநார்த்'ர பு‘ஜாமத்'யம் குங்குமார்த்'ர குசஸ்தலீம் |  
சாபாலங்க்ருத ஹஸ்தாப் ஜாம் பத்'மாலங்க்ருதபாணிகாம் || 6
சந்தனத்தினால் நனைந்த மார்பை உடையவரும், குங்கும த்ரவத்தினால் நனைந்த ஸ்தனங்களை உடைவளும், வில்லினால் அலங்கரிக்கப்பட்ட கைகளை உடைவரும், தாமரைப் புஷ்பத்தினால் அலங்கரிக்கப்பட்ட கைகளை உடைவளும்,


ஸரணாகத கோப்தாரம் *ப்ரணிபாத' ப்ரஸாதிகாம் | 
காலமேக நிப'ம் ராமம் கார்த்தஸ்வர ஸமப்ரபாம் |
திவ்யஸிம்ஹாஸனாஸீனம் திவ்யஸ்ரக்வஸ்த்ர பூஷணாம் || 7

ஸரணம் அடைந்தவர்களை ரக்ஷிப்பவரும், நமஸ்கார மாத்திரத்தால் ரக்ஷிப்பவளும், கார் மேகத்துக் கொப்பானவரும், ஸ்வர்ணத்துக்கொப்பான காந்தியுள்ளவளும், சிறந்த சிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருப்பவரும், சிறந்த மாலை, வஸ்திரம், நகைகள் இவைகளை உடையவளுமாக இருக்கின்றவர்களும்,



அநுக்ஷண கடாக்ஷாப்யாம் அன்யோன்யேக்ஷண காங்க்ஷிணௌ | 
அன்யோன்ய ஸத்ருஸாகா'ரௌ த்ரைலோக்ய க்ருஹ தம்பதீ |
இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த²தா'ம் ||  8
ஒவ்வொரு நிமிஷத்திலும் கடைக் கண்ணினால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை விரும்புகிறவர்களும், ஒருவருக்கொருவர் பொருத்தமான உருவமுடையவர்களும், முவ்வுலகமாகிற வீட்டிற்கு தம்பதிகளுமான இந்த உங்கள் இருவர்களையும் (ராமன், ஸீதை இருவர்களையும்) நமஸ்காரம் செய்து ஜன்ம லாபத்தை அடைகிறேன்.

அனேன ஸ்தௌதி யஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
தஸ்யதௌ தநுதாம் புண்யாஸ்ஸம்பத: ஸகலார்த²தா³: || 9
ஸ்தோத்ரம் செய்யத் தகுந்த ராமன், ஸீதை இருவர்களையும் எவன் பக்தியுடன் இந்த ஸ்தோத்ரத்தினால் ஸ்துதிக்கின் றானோ அவனுக்கு அவ்விருவர்களும் ஸகலாபீஷ்டங்களை யும் தருகின்றதும், பரிசுத்தமானதுமான ஸம்பத்துக்களைக் கொடுப்பார்கள்.

ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜானக்யாஸ்ச விபோஷத: |
க்ருதம் ஹனூமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்²யோ விமுக்திதம் |
ய:படே²த் ப்ராதருத்தா'ய ஸர்வான் காமாநவாப்நுயாத் || 10
ஸ்ரீராமன், ஸீதை இருவரிடத்திலும் விசேஷ பக்தியுடன் ஹனுமானால் செய்யப்பட்டதும், சீக்கிரத்தில் பாபங்களை நாசம் செய்கின்றதும், மோக்ஷத்தைத் தருகின்றதுமான இந்த ஸ்தோத்ரத்தை எவன் காலையில் எழுந்தவுடன் படிப்பானோ அவன் எல்லாவிதமான அபீஷ்டங்களையும் அடைவான்.

|| श्री हनुमत् कृत सीताराम स्तोत्र प्रारंभः ||


अयोध्यापुर नेतारं मिथिलापुर नायिकाम्
राघवाणामलङ्कारं वैदेहानां अलङ्क्रियाम् ।। 1

रघूणां कुल दीपं च निमीनां कुल दीपिकाम् । 
सूर्यवंश समुद्भूतं सोम वंश समुद्भवाम् ।। 2

पुत्रं दशरथस्याद्यं पुत्रीं जनक भूपतेः 
वसिष्ठानुमताचारं शतानन्दमतानुगाम् ।। 3

कौसल्या गर्भ संभूतं वेदिगर्भोदितां स्वयम् 
पुण्डरीक विशालाक्षं स्फुरदिन्दीवरेक्षणाम् ।। 4

चन्द्रकान्ताननांभोजं चन्द्र बिंबोपमाननाम् । 
मत्तमातङ्ग गमनं मत्त हंस वधू गताम्  ।। 5

चन्द्रनार्द्र भुजामध्यं कुङ्कुमार्द्र कुचस्थलीम् । 
चापालंकृत हस्ताब्जां पद्मालङ्कृत पाणिकाम् ।। 6

शरणागत गोप्तारं प्रणिपात प्रसादिकाम् ।
कालमेघनिभं रामं कार्तस्वर समप्रभाम्  ।
दिव्य सिंहासनासीनं दिव्यस्त्रग् वस्त्र भूषणाम् ।। 7

अनुक्षण कटाक्षाभ्यां अन्योन्येक्षण कांक्षिणौ ।
अन्योन्य सदृशाकारौ त्रैलोक्य गृह दम्पती । 
इमौ युवां प्रणम्याहं भजाम्यद्य कृतार्थताम् ।। 8

अनेन स्तौति यस्तुत्यं रामं सीतां च भक्तितः । 
तस्य तौ तनुतां पुण्यास्संपदः सकलार्थदाः ।। 9

एवं श्रीरामचन्द्रस्य जानक्याश्च विशेषतः 
कृतं हनूमता पुण्यं स्तोत्रं सद्यो विमुक्तिदम् । 
यः पठेत् प्रातरुत्थाय सर्वान् कामानवाप्नुयात् ।। 10


Shri Sītārāma Stotra

💫 A Wonderful prayer composed by Sri Hanuman glorifying the incomparable, nectarine and supremely divine qualities and attributes of Sri Sri Sita and Rama.

Benefits of Sri SitaRama Stotram

This Stotra removes all kinds of problems and awards all sorts of wealth. It also fulfills all the desires of those who worship The Supreme Lord Sri Rama with devotion.


ayodhyāpura-netāraṃ mithilāpura-nāyikām .
rāghavāṇāmalaṅkāraṃ vaidehānāmalaṅkriyām .. 1..

raghūṇāṃ kuladīpaṃ ca nimīnāṃ kuladīpikām .
sūryavaṃśa-samudbhūtaṃ somavaṃśa-samudbhavām .. 2..

putraṃ daśarathasyādyaṃ putrīṃ janakabhūpateḥ .
vaśiṣṭhānumatācāraṃ śatānandamatānugām .. 3..

kausalyāgarbha-sambhūtaṃ vedigarbhoditāṃ svayam .
puṇḍarīka-viśālākṣaṃ sphuradindīvarekṣaṇām .. 4..

candrakāntānanāmbhojaṃ candrabimbopamānanām .
matta-mātaṅga-gamanaṃ matta-haṃsa-vadhū-gatām .. 5..

candanārdra-bhujāmadhyaṃ kuṅkumārdra-kucasthalīm .
cāpālaṅkṛta-hastābjaṃ padmālaṅkṛta-pāṇikām .. 6..

śaraṇāgata-goptāraṃ praṇipāda-prasādikām .
kālameghanibhaṃ rāmaṃ kārtasvara-sama-prabhām .
divya-siṃhāsanāsīnaṃ divya-sragvastra-bhūṣaṇām ..7..

anukṣaṇaṃ kaṭākṣābhyāṃ anyonyekṣaṇa-kāṅkṣiṇau .
anyonya-sadṛśākārau trailokyagṛhadampatī.
imau yuvāṃ praṇamyāhaṃ bhajāmyadya kṛtārthatām .. 8 ..

anena stauti yaḥ stutyaṃ rāmaṃ sītāṃ ca bhaktitaḥ .
tasya tau tanutāṃ puṇyāssampadaḥ sakalārthadāḥ .. 9..

evaṃ śrīrāmacandrasya jānakyāśca viśeṣataḥ .
kṛtaṃ hanūmatā puṇyaṃ stotraṃ sadyo vimuktidam .
yaḥ paṭhetprātarutthāya sarvān kāmānavāpnuyāt .. 10..

.. iti hanūmatkṛta-sītārāma stotraṃ sampūrṇam ..


Telugu

 సీతారామస్తోత్ర 

అయోధ్యాపుర-నేతారం మిథిలాపుర-నాయికాం .
రాఘవాణామలంకారం వైదేహానామలంక్రియాం .. 1..

రఘూణాం కులదీపం చ నిమీనాం కులదీపికాం .
సూర్యవంశ-సముద్భూతం సోమవంశ-సముద్భవాం .. 2..

పుత్రం దశరథస్యాద్యం పుత్రీం జనకభూపతేః .
వశిష్ఠానుమతాచారం శతానందమతానుగాం .. 3..

కౌసల్యాగర్భ-సంభూతం వేదిగర్భోదితాం స్వయం .
పుండరీక-విశాలాక్షం స్ఫురదిందీవరేక్షణాం .. 4..

చంద్రకాంతాననాంభోజం చంద్రబింబోపమాననాం .
మత్త-మాతంగ-గమనం మత్త-హంస-వధూ-గతాం .. 5..

చందనార్ద్ర-భుజామధ్యం కుంకుమార్ద్ర-కుచస్థలీం .
చాపాలంకృత-హస్తాబ్జం పద్మాలంకృత-పాణికాం .. 6..

శరణాగత-గోప్తారం ప్రణిపాద-ప్రసాదికాం .
కాలమేఘనిభం రామం కార్తస్వర-సమ-ప్రభాం .. 7..

దివ్య-సింహాసనాసీనం దివ్య-స్రగ్వస్త్ర-భూషణాం .
అనుక్షణం కటాక్షాభ్యాం అన్యోన్యేక్షణ-కాంక్షిణౌ .. 8..

అన్యోన్య-సదృశాకారౌ త్రైలోక్యగృహదంపతీ.
ఇమౌ యువాం ప్రణమ్యాహం భజామ్యద్య కృతార్థతాం .. 9..

అనేన స్తౌతి యః స్తుత్యం రామం సీతాం చ భక్తితః .
తస్య తౌ తనుతాం పుణ్యాస్సంపదః సకలార్థదాః .. 10..

ఏవం శ్రీరామచంద్రస్య జానక్యాశ్చ విశేషతః .
కృతం హనూమతా పుణ్యం స్తోత్రం సద్యో విముక్తిదం .
యః పఠేత్ప్రాతరుత్థాయ సర్వాన్ కామానవాప్నుయాత్ .. 11..

.. ఇతి హనూమత్కృత-సీతారామ స్తోత్రం సంపూర్ణం ..


Kannada

 ಸೀತಾರಾಮಸ್ತೋತ್ರ 


ಅಯೋಧ್ಯಾಪುರ-ನೇತಾರಂ ಮಿಥಿಲಾಪುರ-ನಾಯಿಕಾಂ .
ರಾಘವಾಣಾಮಲಂಕಾರಂ ವೈದೇಹಾನಾಮಲಂಕ್ರಿಯಾಂ .. 1..

ರಘೂಣಾಂ ಕುಲದೀಪಂ ಚ ನಿಮೀನಾಂ ಕುಲದೀಪಿಕಾಂ .
ಸೂರ್ಯವಂಶ-ಸಮುದ್ಭೂತಂ ಸೋಮವಂಶ-ಸಮುದ್ಭವಾಂ .. 2..

ಪುತ್ರಂ ದಶರಥಸ್ಯಾದ್ಯಂ ಪುತ್ರೀಂ ಜನಕಭೂಪತೇಃ .
ವಶಿಷ್ಠಾನುಮತಾಚಾರಂ ಶತಾನಂದಮತಾನುಗಾಂ .. 3..

ಕೌಸಲ್ಯಾಗರ್ಭ-ಸಂಭೂತಂ ವೇದಿಗರ್ಭೋದಿತಾಂ ಸ್ವಯಂ .
ಪುಂಡರೀಕ-ವಿಶಾಲಾಕ್ಷಂ ಸ್ಫುರದಿಂದೀವರೇಕ್ಷಣಾಂ .. 4..

ಚಂದ್ರಕಾಂತಾನನಾಂಭೋಜಂ ಚಂದ್ರಬಿಂಬೋಪಮಾನನಾಂ .
ಮತ್ತ-ಮಾತಂಗ-ಗಮನಂ ಮತ್ತ-ಹಂಸ-ವಧೂ-ಗತಾಂ .. 5..

ಚಂದನಾರ್ದ್ರ-ಭುಜಾಮಧ್ಯಂ ಕುಂಕುಮಾರ್ದ್ರ-ಕುಚಸ್ಥಲೀಂ .
ಚಾಪಾಲಂಕೃತ-ಹಸ್ತಾಬ್ಜಂ ಪದ್ಮಾಲಂಕೃತ-ಪಾಣಿಕಾಂ .. 6..

ಶರಣಾಗತ-ಗೋಪ್ತಾರಂ ಪ್ರಣಿಪಾದ-ಪ್ರಸಾದಿಕಾಂ .
ಕಾಲಮೇಘನಿಭಂ ರಾಮಂ ಕಾರ್ತಸ್ವರ-ಸಮ-ಪ್ರಭಾಂ .. 7..

ದಿವ್ಯ-ಸಿಂಹಾಸನಾಸೀನಂ ದಿವ್ಯ-ಸ್ರಗ್ವಸ್ತ್ರ-ಭೂಷಣಾಂ .
ಅನುಕ್ಷಣಂ ಕಟಾಕ್ಷಾಭ್ಯಾಂ ಅನ್ಯೋನ್ಯೇಕ್ಷಣ-ಕಾಂಕ್ಷಿಣೌ .. 8..

ಅನ್ಯೋನ್ಯ-ಸದೃಶಾಕಾರೌ ತ್ರೈಲೋಕ್ಯಗೃಹದಂಪತೀ.
ಇಮೌ ಯುವಾಂ ಪ್ರಣಮ್ಯಾಹಂ ಭಜಾಮ್ಯದ್ಯ ಕೃತಾರ್ಥತಾಂ .. 9..

ಅನೇನ ಸ್ತೌತಿ ಯಃ ಸ್ತುತ್ಯಂ ರಾಮಂ ಸೀತಾಂ ಚ ಭಕ್ತಿತಃ .
ತಸ್ಯ ತೌ ತನುತಾಂ ಪುಣ್ಯಾಸ್ಸಂಪದಃ ಸಕಲಾರ್ಥದಾಃ .. 10..

ಏವಂ ಶ್ರೀರಾಮಚಂದ್ರಸ್ಯ ಜಾನಕ್ಯಾಶ್ಚ ವಿಶೇಷತಃ .
ಕೃತಂ ಹನೂಮತಾ ಪುಣ್ಯಂ ಸ್ತೋತ್ರಂ ಸದ್ಯೋ ವಿಮುಕ್ತಿದಂ .
ಯಃ ಪಠೇತ್ಪ್ರಾತರುತ್ಥಾಯ ಸರ್ವಾನ್ ಕಾಮಾನವಾಪ್ನುಯಾತ್ .. 11..

.. ಇತಿ ಹನೂಮತ್ಕೃತ-ಸೀತಾರಾಮ ಸ್ತೋತ್ರಂ ಸಂಪೂರ್ಣಂ ..

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe