📚சகலகலாவல்லி மாலை(Sakalakalavalli Malai) 17 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் எழுதியது. குமரகுருபரர் முகலாய மன்னனிடம் தாம் பேசி சைவ மடத்தை மீட்க விரும்பினார். ஆனால் அவர்களிடம் பேச அவர்களின் இந்துஸ்தானி மொழி தமக்கு தெரியாததை குறித்து வருந்தினார். 🙏 உடனே தான் வணங்கும் சரஸ்வதி தேவியை வணங்கி சகலகலாவல்லி மாலை எனும் பாடல் தொகுப்பை பாட அந்த தேவியின் அருளால் வடமொழி பேசும் திறன் பெற்றார்.
✨ சகலகலாவல்லிமாலையை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!
2. நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
3. அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் - கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!
4. தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!
Ven Thamaraikku Andri Nin Padam Thaanga Yen Vellai Ullam
Than Thamaraikku Thakaathu Kolo Sakam Aezhum Aliththu,
Undan Uranga Ozhithaan Piththaaga, Undakum Vannam
Kandaan Suvai Kol Karumbhae! Sakalakala Valliye !
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
Naadum ChorChuvai Porut Chuvai ThoyThara Naar Kaviyum
Padum Paniyil Panithu Arulvay! Pangaya Aasanaththil
Koodum Pasum Por Kodiyae! Kana Thana Kundrumiympaal
Kaadum Sumakkum Karumbhe! Sakalakala Valliye !
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் - கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!
Alikkum Sezhunnthamizh Thel Amudhu Aarndhun Arut Kadalil
Kulikkum Padikku Yendru Koodum Kolo? Ulam Kondu Thelli
Thelikkum Panuval Pulavor Kavi Mazhai Chinthakkandu
Kalikkum Kalabha Mayile! Sakalakala Valliye !
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
5. பஞ்சுஅப்பு, இதம்தரும் செய்ய,பொற்பாத பங்கேருகம்
என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
Thookkum Panuval Thurai Thoyndha Kalviyum ChorChuvai Thoy
Vakkum Peruga Panithu Arulvay! Vada Nool Kadalum
Thekkum Sezhunthamizh Selvamum Thondar Sennavil Nindru
Kaakum Karunaik Kadalae! Sakalakala Valliye!
என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!
6. பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்
யான் எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் - அன்பர்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!
Panjap Pidhantharu Seyya Porpada Pangeruham Yen
Nenja Thadathu alarathathu Yenne? Neduthaal Kamalatu
Anjathuvasam Uyarndhon Sennauvum Agamum Vellai
Kanja Thavisu othirundhaay! Sakalakala Valliye !
யான் எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் - அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
7. பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்
என்பால் கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
Pannum Bharathamum Kalviyum Theenchol Panuvalum Yaan
Yennum Pozhuthu Yelithu Yedha Nalkay! Ezhutha Maraiyum
Vinnum Puviyum Punalum Kanalum Vengaalum, Anbar
Kannum Karuthum Nirainthaay! Sakalakala Valliye !
என்பால் கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப்பேடே! சகலகலாவல்லியே!
8. சொற்விற்பன்னமும், அவதானமும், கல்வி சொல்லவல்ல
Paattum Porulum Porulaal Porunthum Payanum Yen Paal
Kootom Padi Un Kadaikkan Nalgay! UlamKondu Thondar
Theetum Kalai Thamizh Theempaal Amudham Thelikkum Vannam
Kaattum Vel Othimapaetae! Sakalakala Valliye !
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ் செல்வப்பேறே! சகலகலாவல்லியே!
9. சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
கல்விப் பெறுஞ் செல்வப்பேறே! சகலகலாவல்லியே!
SorvirPanamum Ava Dhanamum Kalvi Solla Valla
Nal Vithayum Thandhu Adimai Kolvay! Nalinia Asanam Cher
Selvikku Arithu Yendru Oru Kaalamum Sidaiyamai Nalgum
Kalvip Perum Selva Paerae! Sakalakala Valliye !
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண
நடை கற்கும் பதாம் புயத்தாளே! சகலகலாவல்லியே!
10. மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும்,
என் பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் - உன்போல்
நடை கற்கும் பதாம் புயத்தாளே! சகலகலாவல்லியே!
Chorkkum Porutkkum Uyiraam Mey Nyaanathil Thottram Yenna
Nirkindra Ninnai Ninaippavar Yaar? Nilam Thoy Puzhaikkai
Nargucharthin Pidiyodu Arasannam Nana - Nadai
Karkkum Padaam Buyaththaale! Sakalakala Valliye !
என் பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் - உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே
Man Kanda Ven Kudai Keezhaaga Merp Patta Mannaum -Yen
Pan Kanda Alavil Paniya Seyvay! Padaippon Mudalaam
Vin Kanda Deivam PalKodi Undaenum Vilimbil - Un Pol
Kan Kanda Deivam Ulatho? Sakalakala Valliye!