புவனியில் போய்   
Audio for Tiruppalliezhuchi : 10
Ragam 
Malayamarutham
Talam 
Adi

பாடல்  10:
புவனியில் போய் 
பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் 

அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் 
கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் 
திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் 
மலரவன் 
ஆசைப்படவும் நின்னலர்ந்த 
மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை 
ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே!

பள்ளி எழுந்தருளாயே!

Padal 10:

buvaniyiR pOyppiRa 

vAmaiyin nALnAm
pOkkukin ROm 

avamE indhab bUmi
chivan uyyak 
koLkinRa vARenRu 
nOkkith thirupperunthuRai 
yuRai vAythiru mAlAm
avan viruppeydhavum 
malaravan Achaippadavum
nin alarndhameyk karuNaiyum 
nIyumavaniyiR pugundhemai 

AtkoLLa vallAy
AramudhE 

paLLi ezundharu LAyE...

பொருள்:
✸ திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே!

✸பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர்.

✸ எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய்.

✸ எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

Meaning :
✸ By not taking birth in the world we are wasting our days, this earth is the way Shiva takes to bliss, thus observing, Oh the One residing in Thirupperunthurai, the holy Dark one (vishNu) getting the wish, the one on the flower (braHma) yearning, Your bloomed real mercy and You, entering this world capable of enslaving me !

✸ Oh nice Nectar ! Bless getting up !!
... Thiruchitrambalam ...

* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe